May 4, 2020, 17:20 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. Read More
Apr 29, 2020, 14:11 PM IST
வங்கிக் கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் விஷயம் தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். அவர் ப.சிதம்பரத்திடம் டியூஷன் போக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசு மீது ஒரு குற்றச்சாட்டு கூறினார். Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 10, 2020, 10:23 AM IST
சமீபத்தில் தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடினார். இது பற்றி பரத் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியதாவது: எனக்கு எவ்வளவு வயதானாலும் சரி, என் தந்தைக்கு எவ்வளவு வயதானாலும் சரி எப்போதும் என் தந்தைக்கு நான் குழந்தை தான். எனது உண்மையான ஹீரோ என் அப்பாதான். Read More
Apr 1, 2020, 14:33 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Mar 31, 2020, 11:08 AM IST
பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 12, 2020, 12:44 PM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது. Read More
Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 3, 2020, 18:42 PM IST
பரத், நமீதா நடித்த பொட்டு மற்றும் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார் பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். பண மோசடியில் ஈடுபட்டதாக இவரை போலீசார் கைது செய்தனர். Read More
Feb 26, 2020, 16:14 PM IST
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். Read More