Apr 5, 2019, 20:24 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மெட்ராஸ் முதலை பண்ணையில் உள்ள 4 முதலைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முதலைகள் இறப்புக்கு காரணம் அருகில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் இருந்து எழுப்பப்படும் அதிக சத்தத்திலான இசை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. Read More
Apr 5, 2019, 11:14 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 10:58 AM IST
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Read More
Mar 30, 2019, 12:53 PM IST
தேர்தல் ஆதாயத்திற்காக விண்கலத்தை தாக்கும் ஏவுகணை ரகசியத்தை பிரதமர் மோடி வெளியிட்டது மாபெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 19, 2019, 15:59 PM IST
'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More
Mar 9, 2019, 15:51 PM IST
பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 10:07 AM IST
வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Feb 24, 2019, 12:39 PM IST
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக அரசில் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் வங்கிகள் விதித்த அபராதம் திரும்பச் செலுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார். Read More
Feb 4, 2019, 09:49 AM IST
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 17:23 PM IST
ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த வாரம் புது செயலியை வெளியிட்டது. வங்கியின் பல வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே, டிசம்பர் 4ம் தேதி மாலை 5 மணி முதல் பழைய செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவ்வங்கி தன் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read More