Apr 29, 2020, 14:55 PM IST
லாக் டவுனில் மாவு கட்டுடன் பதிவு வெளியிட்டார்.. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருந்தவர் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். Read More
Apr 29, 2020, 13:51 PM IST
பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். Read More
Apr 29, 2020, 10:46 AM IST
பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கில படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். Read More
Apr 27, 2020, 14:28 PM IST
வெட்டிங்டே, ராவணன், மதிலுகல், நயணங்கல் உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்தவர் ரவி வல்லத்தோல். இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார். Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 25, 2020, 10:35 AM IST
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இதுவரை பிரபலங்களை வம்புக்கு இழுத்து வந்தார். இம்முறை உலக நாடுகளைப் பயமுறுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது வட கொரியா அதிபர் கிம் ஜாங் யூனுக்கு பிறகு அந்த இடத்தை அவரது தங்கை பிடிப்பார். Read More
Apr 25, 2020, 10:30 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தாய் வீடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனிதா ராஜ். இவர் மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் தனது வீட்டில் தோழிகளை அழைத்து லாக்டவுன் நாளில் பார்ட்டி வைத்தார். இதனால் நிறைய பேர் அவரது வீட்டுக்கு வந்தனர். Read More
Apr 24, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. நோய்ப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்தது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Apr 23, 2020, 16:24 PM IST
வடசென்னை பகுதியில் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களுக்கு பாட்டுப் பாடி நிதி சேர்த்து அளிக்க முடிவு செய்தார் திரைப்பட பாடகி சின்மயி. அதன்படி மளிகை பொருட்கள் வாங்குவதற்கு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களை அடையாளம் காட்டினார் டாக்டர் சரத். Read More
Apr 23, 2020, 12:37 PM IST
கொரோனா தொற்று நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More