Nov 26, 2019, 09:19 AM IST
இன்று அரசியல் சட்ட நாள் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன. Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 25, 2019, 19:53 PM IST
பாகுபலி, ருத்ரமாதேவி, சை ரா நரசிம்ம ரெட்டி என போன்ற சரித்திர படங்களில் கடந்த 4 வருடத்துக்கும் மேலாக நடித்த அனுஷ்கா மீண்டும் சரித்திர வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார். Read More
Nov 25, 2019, 18:45 PM IST
மைதா மாவு என்று ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். Read More
Nov 25, 2019, 18:03 PM IST
சினிமாவை மட்டுமே நம்பாமல் அதில் வரும் வருமானத்தை பல மடங்கு ஆக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கிறார் ரகுல் பிரீத். Read More
Nov 25, 2019, 14:53 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். Read More
Nov 25, 2019, 14:47 PM IST
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Read More
Nov 25, 2019, 14:33 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். Read More
Nov 25, 2019, 14:19 PM IST
சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். Read More