தொழிலை விரிவாக்கம் செய்யும் நடிகை..ரூ 6 கோடியில் புதிய கிளை ஓப்பன்..

Rakul Preet Singh turns entrepreneur

by Chandru, Nov 25, 2019, 18:03 PM IST
சினிமாவை மட்டுமே நம்பாமல் அதில் வரும் வருமானத்தை பல மடங்கு ஆக்கும் யுக்தியை கற்று வைத்திருக்கிறார் ரகுல் பிரீத். ஏற்கனவே ஐதராபாத்தில் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். அந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் மும்பையிலும் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இதையடுத்து தற்போது கம்ப்யூட்டர் சிட்டி எனப்படும் பெங்களூரிலும் ஜிம் ஆரம்பித்திருக்கிறார். இதற்காக 6 கோடியில் இடம் வாங்கி யிருக்கிறார்.
பட வாய்ப்புகளை பற்றி அதிகம் கவலைப்ப டாமல் ஜிம் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக உடற்பயிற்சிளை தானே செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

You'r reading தொழிலை விரிவாக்கம் செய்யும் நடிகை..ரூ 6 கோடியில் புதிய கிளை ஓப்பன்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை