Jul 8, 2020, 11:04 AM IST
தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 7, 2020, 11:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முரட்டுக் காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்திருப்பவர் சுமலதா. இவர் கன்னட நடிகர் மறைந்த அம்பரீஷ் மனைவி. மாண்டியா தொகுதி எம்.பியாக இருக்கிறார். Read More
Jul 6, 2020, 18:33 PM IST
சூர்யா நகரத்துப் பின்னணி கதைகளிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இம்முறை அவர் கிராமத்துக் கதைக்களத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கதையில் களமிறங்குகிறார்.முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. Read More
Jul 6, 2020, 17:58 PM IST
தனுஷ், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துக் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. காதல் கொண்டேன் படத்தில் பணியாற்றிய போது சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். Read More
Jul 6, 2020, 10:52 AM IST
ஒரு வருடத்துக்கு முன் நடிகை சமந்தாவின் மனது புயலில் சிக்கியது போல் தவித்தது. அவர் மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஓ! பேபி என்ற படம் வெளியானது. அப்படத்தை விமர்சகர்கள் கிழி கிழியென்று கிழித்தார்கள். இதுதான் சமந்தாவின் தவிப்புக்குக் காரணம். அதையெல்லாம் மீறி அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. Read More
Jul 5, 2020, 12:53 PM IST
அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் Read More
Jul 5, 2020, 10:44 AM IST
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். Read More