May 3, 2020, 18:08 PM IST
சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடுமையான கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஹாலிவுட் படங்கள் எதுவும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
May 3, 2020, 15:16 PM IST
தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்டப் டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது Read More
May 1, 2020, 13:52 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
Apr 29, 2020, 14:04 PM IST
இந்திய மாஜி கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 1983 ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. கபில்தேவ் வாழ்க்கை கதை 83 என்ற பெயரில் உருவாகி உள்ளது. கபில்தேவ் வேடத்தை இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஏற்று நடித்துள்ளார். Read More
Apr 26, 2020, 13:31 PM IST
அர்ஜுன் ரெட்டியில் நடித்த விஜய் தேவரகொண்டா இளவட்டங்களை தன்பக்கம் வளைத்துப் போட்டிருக்கிறார். தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருந்தார். பிஸியான நடிகர் விஜய் தேவரகொண்டா கொரொனா லாக்டவுனில் வீட்டில் இருக்கிறார். Read More
Apr 22, 2020, 14:20 PM IST
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். இவர் தற்போது தேன்மொழி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு குளிச்சிகிட்டிருக்கோம் என்று கிக்காக மெசேஜ் போட்டிருக்கிறார். Read More
Apr 17, 2020, 16:06 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். Read More
Apr 14, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் தவித்துக் கொண்டிருக்கக் கர்நாடகாவில் ஒரு மந்திரி தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாகக் குளிக்கும் காட்சியை ட்விட் போட்டிருக்கிறது. இது அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. Read More
Apr 13, 2020, 16:44 PM IST
தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இப்படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். எல்லாவற்றையும் கொரோனா திருப்பி போட்டதுபோல் வலிமை படத்தின் ரிலீஸ் திட்டத்தையும் திருப்பி போட்டிருக்கிறது. Read More