குளியல் வீடியோ வெளியிட்ட நடிகை..

Actress jaquline bath video

by Chandru, Apr 22, 2020, 14:20 PM IST

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். இவர் தற்போது தேன்மொழி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'குளிச்சிகிட்டிருக்கோம்' என்று கிக்காக மெசேஜ் போட்டிருக்கிறார்.

குளிக்கிற வீடியோவை போடும் அளவுக்குத் துணிந்து விட்டாரா என்று கேட்டு பலரும் அந்த வீடியோவை பார்க்க ஆர்வம் காட்டினர். அதில் பம்ப் செட் தொட்டி ஒன்றில் இருக்கும் தண்ணீரில் இன்னொரு பெண்மணியுடன் முழுவதுமாக ஆடை அணிந்து கொண்டு ஜாக்குலின் அமர்ந்திருக்க திடீரென்று பம்ப் செட் குழாயிலிருந்து தண்ணீர் கொட்ட அதில் நீராடுகிறார்.


ஜாக்குலின் குளியல் வீடியோ என்று ஆவலாகப் பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் கடுப்பாகி, 'இதுதான் குளிக்கிற லட்சணமா? ' என்று கடுப்படித்திருக்கின்றனர்.

You'r reading குளியல் வீடியோ வெளியிட்ட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை