Aug 28, 2018, 08:38 AM IST
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா செல்கிறார். Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 14, 2018, 11:52 AM IST
டெல்லியில் ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 13, 2018, 14:01 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தம் பக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  Read More
Aug 10, 2018, 13:57 PM IST
ஸ்ரீரங்கம் சிலை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 23:55 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  Read More
Aug 7, 2018, 23:05 PM IST
தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை அவர் தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளார். அவர் முதல்வராக பதவியேற்ற நாள் விவரம் Read More
Aug 7, 2018, 19:13 PM IST
திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்... Read More
Aug 7, 2018, 18:46 PM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Read More
Aug 1, 2018, 17:06 PM IST
காவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். Read More