Dec 24, 2018, 12:13 PM IST
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இன்றும் இரு பெண்கள் சன்னிதானம் நோக்கி சென்ற போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சன்னிதானம் அருகே போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தினர் கலையாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 21, 2018, 13:06 PM IST
தமிழகக் கோயில்களில் சிலைகள் திருட்டுப் போன வழக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போலீஸ் டிஎஸ்பிக்கள் சிலர் டிஜிபியும் மனு அளித்துள்ளனர். Read More
Dec 20, 2018, 14:11 PM IST
தயாரிப்பாளர்கள் குழுவினர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 17, 2018, 13:36 PM IST
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது. Read More
Dec 16, 2018, 15:13 PM IST
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 09:58 AM IST
தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த செவிலியர் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 8, 2018, 21:34 PM IST
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்த வங்கி தலைமை மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 8, 2018, 13:39 PM IST
திண்டுக்கல்லில் மது குடித்து இருவர் பலியான சம்பவத்தில், தொழில் தொழில் போட்டி காரணமாக, மதுவில் விஷம் கலந்து இருவரை கொலை செய்தது தெரியவந்தது. Read More
Dec 6, 2018, 11:06 AM IST
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் செம்மரம் வெட்டியாக கூறி தமிழர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 6, 2018, 10:12 AM IST
சென்னையில், 17 வயது சிறுவனை காதலித்து, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த இளம்பெண்ணின் லீலைகளால் போலீசார் அதிச்சியடைந்துள்ளனர். Read More