திருப்பூரில் அதிர்ச்சி: ரூ.18 கோடி மோசடி செய்த வங்கி தலைமை மேலாளர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்த வங்கி தலைமை மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி பிரியா. இருவரும் ராஜேஷ் கண்ணா என்பவருடன் சேர்ந்து நிறுவனம் ஒன்று தொடங்கவுள்ளதாக கூறி ஆவணங்கள் கொடுத்து ரூ.10 கோடி கடன் பெற்றனர்.

இதன் பிறகு, இந்த ஆவணங்களை கொண்டு மற்ற வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று தருவதாக வங்கியின் தலைமை மேலாளர் சங்கர் மற்றும் வங்கி ஊழியர் சோமையாஜூலு ஆகியோர் கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இதுகுறித்து, செந்தில் குமார், பிரியா, ராஜேஷ் கண்ணா ஆகியோருடனும் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், போலி ஆணவங்கள் தயாரித்துள்ளனர்.

இந்த ஆவணங்களை பல வங்கிகளில் கொடுத்து மேலும் ரூ.8 கோடி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, வங்கி ஊழியர் சோமையாஜூலு, வங்கி மேலாளர் சங்கர் உள்பட மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார், பிரியா ஆகியோரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது

READ MORE ABOUT :