Aug 20, 2018, 23:16 PM IST
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மெர்சல். விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தீபாவளிக்கு சரவெடியாக வெளிவந்தது. பல தரப்பில் இருந்து தடங்கல்கள் சர்ச்சைகள் எதிர்ப்புகள்களை சந்தித்த மெர்சல் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியடைந்தது. Read More
Aug 15, 2018, 10:11 AM IST
எழுமின் படத்திற்காக நகைச்சுவை நடிகர் விவேக் 'எழு எழு' எனப் பாடலை எழுதியுள்ளார்.  Read More
Aug 6, 2018, 10:55 AM IST
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கை படமாக தயாராகிறது இதில் சானியா மிர்சா நடிக்கவுள்ளார். Read More
Aug 3, 2018, 23:22 PM IST
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து உருவாகி வரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 18:49 PM IST
தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 25, 2018, 21:21 PM IST
சிவகார்த்திகேயன்&சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக சக்கைப்போடு போட்டு வருகிறது. Read More
Jul 17, 2018, 13:22 PM IST
சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அன்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jul 14, 2018, 21:52 PM IST
பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். Read More
Jul 6, 2018, 16:32 PM IST
விஜய் நடித்து வரும் சர்கார் படத்துக்கு எதிராக சுகாதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Jul 4, 2018, 13:01 PM IST
இசையுடன் படத்தின் டிரைலரும் வெளியாகும் என்ற தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More