Dec 2, 2020, 09:50 AM IST
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. Read More
Dec 2, 2020, 09:36 AM IST
ஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழில்நுட்பங்களை சியோமி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. எனவே இது காப்புரிமை மீறல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது . Read More
Dec 2, 2020, 09:29 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Dec 1, 2020, 17:57 PM IST
தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய 2,064 மரங்கள் விழுந்தன. 108 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் 2,927 மின் கம்பங்களும் சேதமுற்றன. தற்போது வங்காள விரி குடாவில் புரவி என்ற புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் நாளை (டிசம்பர் 2) இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Dec 1, 2020, 14:19 PM IST
பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இந்திய விமானப்படையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 30, 2020, 19:40 PM IST
இருமல் வந்தால் உடல் சரியில்லையென்றுதான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது. Read More
Nov 28, 2020, 10:48 AM IST
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2019 ம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. Read More
Nov 27, 2020, 17:09 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். Read More
Nov 26, 2020, 19:24 PM IST
வங்கிகளில் கால் வலிக்க நின்று பணம் எடுத்து வருவது போன்ற தலைவலியை இன்றைய ஒருங்கிணைந்த கட்டண சேவைகள் (UPI- Unified Payment Service) வெகுவாக குறைத்துள்ளன. இது டிஜிட்டல் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More