பொறியியல் பட்டம் முடித்தவர்களுக்கு, விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Dec 1, 2020, 14:19 PM IST

பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இந்திய விமானப்படையில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Name of the Board: Indian Air Force

Exam Name: Air Force Common Admission Test (AFCAT) 01/2021

Post Name: Flying And Ground Duty (Technical And Non-Technical)

Vacancy: 235

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியலில் 10 + 2 அளவில் தலா 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது B.E / B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 01.01.2022 தேதியின் படி, 20 முதல் 24 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

தகுதி பட்டியல்

உடல் / மருத்துவ சோதனை

ஊதியம்:

Flying Officer – Pay as per Defence Matrix – Level 10 MSP – Rs.15500/-

Flight Cadets shall receive a fixed stipend of Rs 56,100/- per month during one year of training.

கட்டணம்: ரூ.250/-

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/eng_10801_10_2021b.pdf

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்