சட்டத்துறையில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Advertisement

தமிழக வருவாய்த் துறையில், சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 56 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Law பாடப்பிரிவில் Bachelors degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரிகள் நீதித்துறை சேவையில் அல்லது மத்திய அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது பல்கலைக்கழக பதிவேட்டில் ஒத்த பதவியில் ஒரு வருட அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை

தேர்வு செயல்முறை: Deputation அடிப்படையில்

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களைக் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.tn.gov.in/department/26

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/department-of-revenue.JPG

Advertisement

READ MORE ABOUT :

/body>