Oct 12, 2025, 14:30 PM IST
மொத்தத்தில், இந்த முறை நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் மொழி தகுதித் தேர்வு எளிமையாகவும், முதன்மைப் பாடத் தேர்வுகள் மிதமான கடினத்தன்மையுடனும் இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்தனர். Read More
Oct 12, 2025, 10:03 AM IST
தேர்வினை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. Read More
Jul 1, 2025, 15:57 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Read More
Jun 11, 2025, 20:03 PM IST
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க 550 பேர் இணையம் வாயிலாக பதிவு செய்திருந்தனர். 350 பேர் நேரடியாக கலந்து கொண்டனர். Read More
Apr 29, 2021, 07:39 AM IST
14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி.. Read More
Feb 19, 2021, 20:21 PM IST
ஜிப்மரிலிருந்து காலியாக உள்ள திட்டத் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 17, 2021, 19:32 PM IST
சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 18:51 PM IST
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 20:49 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் துறையிலிருந்து 11 வருவாய் கிராமத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 12, 2021, 20:01 PM IST
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து காலியாக உள்ள வேளாண் நிபுணர் (வேளாண்மை மற்றும் விதை உற்பத்தி) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More