பொறியியல் படித்தவர்களுக்கு IITல் வேலை!

Advertisement

IIT Palakkad.லிருந்து காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 15

இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்- 03

இளநிலை தொழில்நுட்பவியலாளர் - 07

இளநிலை உதவியாளர் - 05

கல்வி தகுதி:

இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்- B.E / B.Tech / M.Sc / MCA ஆகிய துறையில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை தொழில்நுட்பவியலாளர் - ஏதேனும் ஒரு துறையில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் - ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: Rs. 21700 - 112400

வயது: 27 - 32

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் : Rs.100

பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 08.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/IIT-Palakkad-15-recuritment-2021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>