பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 48

கல்வி தகுதி: குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் சிவில்/எலெட்ரிக்கல் பிரிவில் டிப்ளோமா அல்லது இன்ஜினியர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ஜூனியர் இன்ஜினியர் ( சிவில்/எலெட்ரிக்கல்) – ரூ. 21,400/-

வயது: குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்:

SC/ST/PWD/EXS – ரூ.50/-

OBC/General – ரூ.480/-

தேர்ந்தெடுக்கும் முறை: இணையவழி தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 15.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/JEADVT6515AE60B40647FFB51E2896E1A72CA9.PDF

Advertisement

READ MORE ABOUT :

/body>