வேளாண் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து காலியாக உள்ள வேளாண் நிபுணர் (வேளாண்மை மற்றும் விதை உற்பத்தி) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:
இளநிலை வேளாண்மை அல்லது முதுகலை வேளாண்மையில் B.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.7,20,000/- வரை

வயது: அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை: மேற்சொன்ன துறையில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் தமிழ்நாடு வேளாண்மை துறையில் 25 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Email மூலம் 19.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Agri_Expert_ToR.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>