Apr 16, 2019, 12:51 PM IST
அதிருப்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் பலம். ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதலில் அனைவரையும் அரவணைத்தே சென்றார். திமுகவில் இருந்து விலகிச் சென்ற பலரையும் அழைத்து பேசினார். அதிருப்தியாளர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படித்தான் கட்சியை விட்டு விலகியிருந்த முல்லைவேந்தனை அழைத்து மீண்டும் கட்சியில் இணைத்து உற்சாகப்படுத்தினார் Read More
Apr 16, 2019, 10:00 AM IST
அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More
Apr 14, 2019, 15:25 PM IST
உ.பி.யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி விட்ட நிலையில், அலகாபாத் மற்றும் பிரதமர் மோடியின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடப் போகிறாரா? என்ற சஸ்பென்ஸ் காங்கிரசில் நீடிக்கிறது. Read More
Apr 10, 2019, 10:22 AM IST
ஏராளமான தனிநபர்களிடமிருந்து நிதி திரட்டும் கிரவுட் பண்டிங் வழி முறையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர். Read More
Apr 8, 2019, 19:02 PM IST
இந்தியாவில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் தெலங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில்தான்அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Read More
Apr 4, 2019, 11:22 AM IST
நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயரிலேயே சுயேட்சைகளை களமிறக்கி அவர்களுக்கு குக்கர் சின்னமும் வழங்கச் செய்து திட்டமிட்டு தினகரன் தரப்பை பழி வாங்கியுள்ளது அதிமுக. இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்திருக்குமோ என்ற கேள்வியும் எழாமலில்லை. Read More
Feb 15, 2019, 12:14 PM IST
அசாமிய பாடகர் மறைந்த பூபென் ஹசாரிகாவுக்கு மத்திய அரசு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்கப் போவதில்லை என அறிவித்த அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா நாலே நாட்களில் தனது கருத்தை மாற்றி விருதை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார். Read More
Feb 2, 2019, 14:41 PM IST
தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 29, 2019, 12:06 PM IST
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
Jan 28, 2019, 14:11 PM IST
போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பென்ட் ஆன 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிாடி உத்தரவிட்டுள்ளது. Read More