Mar 11, 2020, 13:14 PM IST
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. Read More
Mar 10, 2020, 15:11 PM IST
நீச்சல் குளத்தில் குதித்து நீந்த தொடங்கிய சில நிமிடங்களில் நீபா சோர்வடைந்தார். நிலை தடுமாறி தண்ணீரில் மூர்ச்சையானார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் உடனடி யாக அவரை தண்ணீரிலிருந்து மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Mar 10, 2020, 15:06 PM IST
கேரளாவில் இது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Mar 6, 2020, 11:14 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. Read More
Mar 5, 2020, 13:23 PM IST
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More