Mar 6, 2020, 18:47 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். Read More
Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More
Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Mar 3, 2020, 12:25 PM IST
டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட் போட்டதற்காக, அந்நாட்டுத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. Read More
Mar 2, 2020, 19:13 PM IST
தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு. Read More
Mar 2, 2020, 13:36 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 11:07 AM IST
டெல்லி வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. Read More
Mar 2, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 29, 2020, 19:42 PM IST
பரபரப்பாகப் பேசப்பட்ட கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்தி வேடத்தை இந்தியில் ஏற்கப்போகும் ஹீரோ யார் என்று பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தது. தற்போது ஹீரோ அஜய்தேவகன், தான்தான் கைதி ரீமேக்கில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார். Read More