Nov 5, 2019, 20:38 PM IST
தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது. Read More
Nov 5, 2019, 17:00 PM IST
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம். படங்களில் நடித்திருப்பதுடன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். Read More
Nov 5, 2019, 09:23 AM IST
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை முடக்குவது போல், நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். Read More
Nov 4, 2019, 16:21 PM IST
சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read More
Nov 4, 2019, 13:53 PM IST
பாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர். Read More
Nov 4, 2019, 10:56 AM IST
தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில் இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயை சந்தித்து பேசினார். Read More
Nov 4, 2019, 10:15 AM IST
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக போட்ட ட்விட்டர் பதிவால், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளளது. Read More
Nov 4, 2019, 09:54 AM IST
மலையாளத்தில் உருவான நார்த் 24 காதம் படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். Read More
Nov 2, 2019, 23:00 PM IST
16 வயதினிலே தொடங்கி பல்வேறு படங்களில் மறக்க முடியாத பாடல்களை வழங்கிய ஜோடி இளையராஜா - பாரதிராஜா Read More
Nov 1, 2019, 20:29 PM IST
கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார். Read More