Jun 29, 2019, 11:25 AM IST
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகமும், காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jun 28, 2019, 18:37 PM IST
சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை ரவை பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 26, 2019, 20:46 PM IST
சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jun 23, 2019, 12:16 PM IST
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jun 22, 2019, 11:35 AM IST
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும் என மழை வேண்டி அதிமுக சார்பில் பல்வேறு கோயில்களில் யாக பூஜை நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பயபக்தியுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். Read More
Jun 19, 2019, 18:01 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 18, 2019, 12:31 PM IST
‘உங்கள் தமாஷ் பேச்சைக் கேட்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்’’ என்று அமைச்சர் வேலுமணியை தினமலர் பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது Read More
Jun 17, 2019, 15:02 PM IST
வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தின் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 16, 2019, 09:03 AM IST
சென்னையில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மகனுக்காக ஒதுக்கி வைத்து, சும்மாவே போட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சாதாரண மக்களுக்கு விளையாட அனுமதிக்காதது அப்பகுதி மக்களுக்கு கோபத்தை தந்துள்ளது. Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More