Jul 20, 2019, 13:42 PM IST
உத்தரப்பிரதேசத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரியங்கா காந்தி, அதே போல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Jul 20, 2019, 10:54 AM IST
உத்தரப்பிரதேசத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்ப மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட கூறியிருக்கிறார். உ.பி.யிேலயே நேற்றிரவு தங்கிய அவர், இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். Read More
Jul 20, 2019, 09:36 AM IST
நாட்டில் 134 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியாத குழப்பம் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில், பிரியங்கா காந்தி இந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசாரிடம் எழுந்துள்ளது. Read More
Jul 19, 2019, 13:19 PM IST
உத்தரபிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More
Jul 18, 2019, 13:13 PM IST
Nalini, direct governor to decide, rajivgandhi, convicts high court, நளினி, ராஜீவ்காந்தி, கவர்னர், உயர்நீதிமன்றம், நளினி மனு தள்ளுபடி Read More
Jul 17, 2019, 10:33 AM IST
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சேலை காஸ்ட்யூம் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Jul 12, 2019, 23:13 PM IST
‘பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில ஆட்சிகளை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. நாங்கள் உண்மைக்காக போராடுகிறோம்’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Jul 11, 2019, 12:11 PM IST
கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசும் பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jul 10, 2019, 11:47 AM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டுவிட்டரில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று ஒரு கோடியை எட்டியுள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியை அமேதி மக்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More