Oct 21, 2020, 15:15 PM IST
உலக திரைப்பட விழாக்களில் பெரிதும் பேசப்பட்ட ஒரு இந்திய சினிமாவின் இயக்குனர் இப்போது பழைய இரும்பு விற்றுக் கொண்டிருக்கிறார்.டிரிபிள் தலாக் என்ற திரைப்படம் பெங்களூர் லண்டன் மற்றும் வெள்ளிவிழாவில் சிறந்த படங்களில் ஒன்று எனப் பேசப்பட்டது. Read More
Oct 20, 2020, 21:34 PM IST
இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.11.2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். Read More
Oct 20, 2020, 16:48 PM IST
பிரான்சில் பள்ளி ஆசிரியர் தீவிரவாதியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காண்பித்துக் கொடுத்த 4 பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 20, 2020, 12:29 PM IST
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரின் தம்பி ராகுல் திருமணம் கொச்சியில் நடந்தது. பணம் அல்ல, வாழ்க்கையில் நல்ல நிமிடங்களைத் தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று தனது தம்பிக்கு நவ்யா நாயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Oct 19, 2020, 18:00 PM IST
அமெரிக்காவில் இரண்டு வருடங்களாக 12 வயதான தனது சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சில சமயங்களில் மனிதர்கள் மிருகங்களை விட மோசமாக நடந்து கொள்வது உண்டு. Read More
Oct 18, 2020, 17:18 PM IST
மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. Read More
Oct 16, 2020, 20:14 PM IST
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கேரள விசைப்படக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவித்துள்ளார். Read More
Oct 16, 2020, 19:08 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி . இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் கபாலி டாக்கீஸ் . இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். Read More
Oct 13, 2020, 09:41 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Oct 11, 2020, 12:56 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அடுத்து இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரில்லர் படத்தை இயக்குகிறார். Read More