Dec 20, 2020, 10:00 AM IST
தென்னிந்திய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், அஞ்சலி என பல முக்கிய ஹீரோயின்கள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். Read More
Dec 19, 2020, 18:44 PM IST
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர். Read More
Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 19:00 PM IST
சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என்றும் இரட்டைச்சான்றிதழ் முறையை உட்புகுத்தியது மிகப்பெரும் தவறாகும். Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 17, 2020, 17:45 PM IST
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒரு வாரம் சுய தனிமைக்கு சென்றுள்ளார். உலக நாடுகளில் இன்னும் கொரோனா பரவலின் வேகம் குறையவில்லை. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,46,54,910 ஆக உயர்ந்துள்ளது. Read More
Dec 16, 2020, 16:30 PM IST
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. Read More
Dec 16, 2020, 12:23 PM IST
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். இப்படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. Read More
Dec 16, 2020, 11:52 AM IST
நடிகர் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் நடிக்கச்சென்றார். Read More
Dec 16, 2020, 09:53 AM IST
இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் படமாக்குகிறார். இதில் விக்ரம் ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். Read More