Jan 27, 2019, 18:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More
Jan 27, 2019, 09:25 AM IST
நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அனைவர் மீதும் சஸ்பென்ட் நடவடிக்கை என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 26, 2019, 16:18 PM IST
70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு சவால்விடும் வகையில் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். Read More
Jan 24, 2019, 19:53 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 23, 2019, 18:48 PM IST
கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 16, 2019, 14:30 PM IST
பெண்களைப் பற்றி மோசமாக விமர்சித்து சஸ்பெண்ட் ஆன இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக அவருடைய தந்தை கூறியுள்ளார். Read More
Jan 15, 2019, 21:52 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் வாபஸ் பெற்று பா.ஜ.க. பக்கம் தாவியதால் அம்மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. Read More
Jan 3, 2019, 13:33 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் மேலும் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More
Jan 2, 2019, 19:58 PM IST
அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேட்டியளித்த தம்பித்துரை செய்தியாளர்களிடம் எகிறி கோபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jan 2, 2019, 18:31 PM IST
மக்களவையில் மேகதா து அணை விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More