May 1, 2020, 11:23 AM IST
மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிகர் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் மஞ்சு தன்னை பிஸியாக வைத்திருப்பதற்காக நடனம் ஆடி தொடர்ந்து பயிற்சி செய்கிறார். தனது இணைய தள பக்கத்தில் குச்சிப்புடி நடனம் ஆடும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 28, 2020, 14:15 PM IST
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். Read More
Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Apr 16, 2020, 14:24 PM IST
நடிகர் மாதவன் இன்றைக்கு கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தி ராக்கெட்டரி நம்பி எபெக்ட் என்ற படத்தையும் இயக்கி தயாரித்த நடித்து வருகிறார். இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக உருவாகிறது. Read More
Apr 11, 2020, 13:30 PM IST
90களின் கனவு கன்னி சிம்ரன். கமல், விஜய், அஜீத் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தமும் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தீர்ந்தது. Read More
Apr 7, 2020, 13:11 PM IST
பைவ் ஸ்டார் பட நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னா தற்போது வில்லன் வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மாபியா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். Read More
Mar 28, 2020, 16:27 PM IST
விஜய்யை இயக்கப்போகிறார் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி என்ற வரிகளுக்கு ஒரு பவர் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு ஹாலிவுட படங்களைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Mar 23, 2020, 19:02 PM IST
படம் வெளிவருவதற்கு முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. Read More
Mar 6, 2020, 18:33 PM IST
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார். Read More
Mar 5, 2020, 16:01 PM IST
ஹிருத்திக் நடனம் ஆடி ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரிடம் தென்னிந்திய நடிகர்கள் யாருடைய நடனம் பிடிக்கும் என்றபோது விஜய்யின் நடனம் பிடிக்கும். அவர் நடனமும், அதில் உள்ள வேகமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. Read More