லண்டன் சாலையில் லுங்கியுடன் நடனம் ஆடிய சாண்டி.. போலீஸ்காரை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு நழுவல்..

SANDYS LUNGI DANCE IN LONDON

by Chandru, Apr 28, 2020, 14:15 PM IST

நடன இயக்குனர் சாண்டி கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காமெடியாக பேசி பிரபலம் ஆனவர் .ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார்.
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட; படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். நடனம் ஆடிய சாண்டி திடீரென்று லுங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டு நடையைக் கட்டுகிறார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் பகிர்ந்துவருகின்றனர்.

You'r reading லண்டன் சாலையில் லுங்கியுடன் நடனம் ஆடிய சாண்டி.. போலீஸ்காரை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு நழுவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை