Jul 26, 2019, 14:09 PM IST
முத்தலாக், தகவல் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ஆகிய மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது மனப்பூர்வமாக ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Jul 20, 2019, 13:55 PM IST
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Jul 10, 2019, 10:23 AM IST
தமிழகத்தில் ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகளும், ஒரு கிடாவும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Jul 8, 2019, 08:42 AM IST
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Jul 4, 2019, 11:15 AM IST
சட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார் Read More
Jun 20, 2019, 10:50 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More
Jun 8, 2019, 14:22 PM IST
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பாவின் இன்றைய பேட்டி அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம் Read More
Jun 8, 2019, 13:59 PM IST
அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம் Read More
Jun 5, 2019, 13:41 PM IST
மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார் Read More