Aug 20, 2020, 18:17 PM IST
தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. Read More
Aug 20, 2020, 13:20 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கான வாதங்களை நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது. டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். Read More
Aug 19, 2020, 20:45 PM IST
பசு மாடு மீதான பாசத்தில் விவசாயி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. Read More
Aug 19, 2020, 15:29 PM IST
சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம் என்றும், சுஷாந்த் கணக்கிலிருந்து 15 கோடி மோசடி நடந்துள்ளது என்று சுஷாந்த்தின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. Read More
Aug 19, 2020, 14:29 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பெண்குயின். கார்த்திக் சுப்புராஜ் வழங்கக் கார்த்திகேயன் சந்தானம் , சுதன் சுந்தரம் ஜெயராம் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருந்தார். ஒடிடி தளத்தில் பெண்குயின் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பெண் குயின். Read More
Aug 19, 2020, 12:18 PM IST
செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் இணையச் செயலியைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்த செயலியைப் பயன்படுத்தி தேசிய கீதத்தைப் பாடினால் அது இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளின் இசைவடிவமாக மாற்றப்படும். Read More
Aug 19, 2020, 11:27 AM IST
நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More
Aug 18, 2020, 21:38 PM IST
விடுதலை சிறுத்தைகள் எனும் இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உறுப்பெற்று இருக்கிறது என்றால், அதற்கு Inclusive Politics ஐ ஆயுதமாகக் கையில் எடுத்த தொல்காப்பியன் திருமாவளவன் ஒருவரே காரணம். திருமாவை ஒரு சாதித் தலைவராகப் பார்க்கத் தான் நமது கண்கள் பழக்கப்பட்டு இருக்கின்றன. Read More
Aug 18, 2020, 21:20 PM IST
கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரே முடங்கிக் கிடக்கையில், பொழுதுபோக்கு தலங்களான தியேட்டர்கள், மால்கள் என அத்தனையும் மூடிக்கிடக்கின்றன. அந்த வகையில் இன்றைய பொழுதுபோக்கின் பிரதானமாகத் திகழ்கிறது OTT செயலிகள். Read More
Aug 18, 2020, 20:37 PM IST
ஸ்டெர்லைட் சார்பில் வைக்கப்பட்ட வாதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. Read More