Nov 9, 2020, 09:21 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Nov 9, 2020, 09:03 AM IST
சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 8, 2020, 20:47 PM IST
ராமரும், சீதையும் ராவணனைக் கொன்றது போல் கொரோனா என்ற அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 19:27 PM IST
தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Nov 8, 2020, 17:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 16:23 PM IST
ஷூ உற்பத்தியில் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று வோன் வெல்க்ஸ் என்ற ஜெர்மன் நிறுவனம். Read More
Nov 8, 2020, 16:21 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர். Read More
Nov 8, 2020, 15:00 PM IST
உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கொரோனா தனிமை முகாமிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டார். Read More
Nov 8, 2020, 14:56 PM IST
பட்டாஸ் படத்துக்கு பிறகு அடுத்த படமாக தனுஷ் நடிப்பில் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகமே தந்திரம். மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. Read More