Oct 12, 2020, 10:36 AM IST
லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அங்கு இந்தியாவுக்குத் தூதரகம் கிடையாது. அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால், அங்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. Read More
Oct 10, 2020, 20:39 PM IST
சாதாரண குறைபாடுகள் 2, நடுத்தர அளவிலான குறைபாடுகள் 13, உயர் பாதுகாப்பு குறைபாடுகள் 29, தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் 11 என்று மொத்தம் 55 குறைபாடுகளை (bugs) கண்டறிந்த சாம் குர்ரி என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட குழுவினருக்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது Read More
Oct 10, 2020, 15:08 PM IST
.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி - தொழில் முதலீடுகள் இன்றியும் - வருமானத்தை இழந்தும் - வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி - தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். Read More
Oct 10, 2020, 14:57 PM IST
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.. இதை ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக கண்டிஷன் போட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை உடைத்து, ஒட்ட வைத்து, மீண்டும் பூசல் ஏற்படுத்தி மீண்டும் ஒட்ட வைத்தது எல்லாமே மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Oct 9, 2020, 21:42 PM IST
தினமும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால் டாக்டரை பார்க்கத் தேவை இல்லையாம் என்று பழமொழி சொல்லுவார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை...ஒரு ஆப்பிளில் நமக்குத் தேவையான சத்துக்கள் யாவும் கிடைக்கிறது.இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Read More
Oct 8, 2020, 13:21 PM IST
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தினமும் ₹500 வரை சம்பாதிக்கலாம் என்று கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அது ஒரு புதிய வகையான மோசடி என்றும் கேரள போலீசார் எச்சரித்துள்ளனர். Read More
Oct 7, 2020, 20:12 PM IST
வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Oct 6, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜையை முன்னிட்டு தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.கொரோனா லாக்டவுனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 20:47 PM IST
பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் என்ற மொபைல் இணையதளத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. Read More
Oct 5, 2020, 17:23 PM IST
கர்நாடகத்தில் ஆளும் பாஜகவில் முதல்வருக்கு ஆதரவானவர்கள் ஒருபுறமும் அவருக்கு எதிரானவர்கள் ஒருபுறமும் செயல்பட்டு வருகிறார்கள். Read More