Mar 2, 2019, 18:35 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் கட்சித் தலைவர் ஸ்டாலின். இதனால் மிக உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறாராம் துரையார். Read More
Mar 2, 2019, 18:00 PM IST
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என வலிமையான கூட்டணிக்காக போராடுகிறது திமுக. ஆனால் அக்கட்சியின் பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் இவர்கள்தான் என சுட்டிக்காட்ட முடியாத நிலை இருக்கிறது. Read More
Feb 28, 2019, 18:36 PM IST
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறாமல் போன விவகாரத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பம் மீது மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் படுபயங்கர கோபத்தில் இருக்கிறாராம். Read More
Feb 21, 2019, 15:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Feb 12, 2019, 12:35 PM IST
பக்கிங்காம் அரண்மனை விருந்தில் பங்கேற்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு லண்டன் எம்.ஜிஆர். பேரவை நிர்வாகி டாக்டர் செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 8, 2019, 13:48 PM IST
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கிறார் தம்பிதுரை. அவருடைய கருத்தை அன்வர்ராஜா உள்பட அனைத்து எம்பிக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். Read More
Feb 5, 2019, 10:49 AM IST
பாஜக கூட்டணி முயற்சிகளுக்கு ஆளும்கட்சியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. வேலுமணியும் தங்கமணியும் இதற்காக டெல்லிக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். Read More
Feb 4, 2019, 11:28 AM IST
அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி புகழ்ந்து பேசியுள்ளார். Read More
Jan 31, 2019, 16:22 PM IST
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாததால், மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாராம் துரைமுருகன். 'என் மகன் கதிர் ஆனந்தை வேலூரில் நிறுத்தி ஜெயித்துவிடலாம் எனக் கணக்கு போட்டேன். அவனோட வெற்றிக்கு ராமதாஸ் குறுக்கே நிற்பார். இதனால் நமக்குத் தோல்விதான் வந்து சேரும்' எனப் பேசியிருக்கிறார். Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More