Oct 2, 2020, 13:16 PM IST
இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது . Read More
Oct 1, 2020, 16:33 PM IST
சாருஹாசன் நடித்த தாதா 87 வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். Read More
Sep 30, 2020, 20:52 PM IST
கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More
Sep 30, 2020, 13:44 PM IST
மகாராஷ்டிராவில் சொந்த மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 29, 2020, 20:51 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,மாமனார்,மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 29, 2020, 12:13 PM IST
டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தனது கணவருக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார். Read More
Sep 27, 2020, 18:10 PM IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 11:23 AM IST
யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவர் மீது தாக்குதல் நடத்திய சினிமா பெண் டப்பிங் கலைஞர் Read More
Sep 24, 2020, 15:29 PM IST
ராக்கி, தி ஸ்பெஷலிஸ்ட், ராம்போ எனப் பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக அளவில் ரசிகைகளைக் கொண்டிருப்பவர் சில்வர் ஸ்டர் ஸ்டலோன். இவரது தாயார் ஜாக்கி ஸ்டேலோன். 98 வயதாகும் அவரது காலமானார். Read More