Dec 17, 2020, 09:11 AM IST
விவசாயிகள் போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத்தினர், மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் Read More
Dec 16, 2020, 12:30 PM IST
ரம்யாவும், அனிதாவும் விஜய் பாட்டு வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் கில்லி படத்தில் இருந்து கொக்கரகொக்கரக்கோ பாட்டு போட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு. Read More
Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 16, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More
Dec 15, 2020, 19:11 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எளிய முறையில் மின்சாரம் தயாரித்து பஞ்சாப் விவசாயி வழங்கி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 15, 2020, 17:20 PM IST
சபரிமலையில் பக்தர்கள், போலீசார் மற்றும் ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் உள்பட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Dec 15, 2020, 17:04 PM IST
தர்பார் படப்பாடல் போட்டாலும், இவங்க எழுந்து வந்து ஒரு பொசிஷன்ல நின்னு ஆடறதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு.ரியோ மாத்தி பேசினதை பத்தி ரம்யாவும், அனிதாவும் டிஸ்கஸ் பண்றாங்க. Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 12:53 PM IST
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுவதாக அசோசேம் தெரிவித்துள்ளது. Read More
Dec 15, 2020, 10:01 AM IST
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More