May 15, 2019, 12:50 PM IST
திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் திடீரென அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். Read More
May 8, 2019, 09:32 AM IST
சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர், தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். Read More
May 6, 2019, 15:38 PM IST
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதால், இந்த மாதம் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் வாய்ப்பு குறைந்துள்ளது. Read More
May 3, 2019, 21:45 PM IST
சென்னையில், நேற்று நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பிலும் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
May 3, 2019, 09:14 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று காலை திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக கோஷ்டி பூசலால் படு அப்செட் ஆகி பாதியில் ரத்து செய்துவிட்டது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 2, 2019, 22:11 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Apr 28, 2019, 12:42 PM IST
இதோ.. அதோ.. என ஒரு வழியாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி 3 வருடத்தில் 3-வது தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. மே 19-ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடாகி விட்டது. Read More
Apr 27, 2019, 08:23 AM IST
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 23:34 PM IST
நடிகர் விஜய்சேதுபதி தனி விமானத்தில் பறந்த புகைப்படங்களை தொகுப்பாளினி தியா இணையத்தில் பகிர்ந்துள்ளார். Read More
Apr 25, 2019, 17:05 PM IST
சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Read More