Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 18, 2020, 11:52 AM IST
பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் அறிமுகமானவர் ரியா சென். பின்னர் சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் பிறகு இந்தியில் நடிக்கச் சென்றார். அவரது சகோதரி ரைமா சென். இவர் இந்தி பெங்காலி படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் அக்னி சிறகுகள் படம் மூலம் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் Read More
Nov 18, 2020, 09:26 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 18, 2020, 09:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 17, 2020, 21:20 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Read More
Nov 17, 2020, 20:42 PM IST
புதிய ஸ்பான்ஸராக MPL உடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ என தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Nov 17, 2020, 20:10 PM IST
`மிகச் சிறப்பாக பந்துவீசி என்னை அதிகம் ஈர்த்து விட்டார் வருண் என்று சச்சின் டெண்டுல்கரே இவரை பாராட்டியுள்ளார். Read More
Nov 17, 2020, 19:45 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்த அரசு இன்ஜினியரை சிபிஐ இன்று கைது செய்தது. Read More
Nov 17, 2020, 19:17 PM IST
சீனப் பொருட்களையும் இந்தியர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை. Read More
Nov 17, 2020, 19:14 PM IST
நோக்கியா தயாரிப்புகள் வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. Read More