Apr 9, 2019, 06:50 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான அரசு வேலைக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். Read More
Apr 8, 2019, 21:55 PM IST
ஹலோ மக்களே.. சுவையான வாலை கருவாடு கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 8, 2019, 21:09 PM IST
அசைவப் பிரியர்களே.. உங்களுக்கு பிடித்த மட்டன் ஈரல் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 8, 2019, 20:46 PM IST
மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. Read More
Apr 8, 2019, 20:35 PM IST
சோள மாவைக் கொண்டு ருசியான அல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 8, 2019, 20:26 PM IST
கருணாநிதிக்கு உரிய சிகிச்சை வழங்காமல் 2 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப் போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 20:17 PM IST
தோனி என்ன பேசினார் என்பது குறித்து தீபக் சாஹர் பேட்டியளித்துள்ளார் Read More
Apr 8, 2019, 19:58 PM IST
இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More
Apr 8, 2019, 19:54 PM IST
ஹர்பஜன் மும்பை - சென்னை அணிகளில் எது பெஸ்ட் என்பது குறித்து பதிலளித்துள்ளார் Read More