Apr 29, 2020, 10:34 AM IST
பாஜக அரசின் நண்பர்களாக உள்ள 50 தொழிலதிபர்களின் ரூ68,607 கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று ஆர்.டி.ஐ. தகவலைக் காட்டி, குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. Read More
Apr 26, 2020, 10:36 AM IST
பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர். பாரதிராஜா இயக்கத்தில் கமல். ரஜினி. ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் அவர் பாடிய செந்தூரப்பூவே பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். Read More
Apr 23, 2020, 16:22 PM IST
உலகளாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச் செய்யும். Read More
Apr 19, 2020, 10:24 AM IST
தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். Read More
Apr 13, 2020, 10:04 AM IST
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை எதிர்த்து அரசும் டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரபலங்கள் நிதியுதவி செய்து தோள் கொடுக்கின்றனர். அது தவிர இட உதவிக்கும் கைகொடுத்திருக்கின்றனர். Read More
Apr 9, 2020, 15:00 PM IST
கொரோனா பாதிப்பு முடிந்த பாடில்லை. இந்நிலையில் பலருக்குத் தொற்று பரவிய வண்ணம் உள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நர்ஸ்களும் இடைவெளியில்லாமல் பணியாற்றி வருகின்றனர். திரைப்பட நட்சத்திரங்களும் மத்திய மாநில அரசுக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். Read More
Apr 9, 2020, 14:53 PM IST
டோலிவுட் ஸ்டார் அர்ஜுன் தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார். இவரும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து பணிபுரிந்த ஆர்யா, ஆர்யா 2. ஆகிய தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது அல்லு அர்ஜூன் படத்தை 3வது முறையாக இயக்குகிறார் சுகுமார். இப்படத்துக்கு புஷ்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2020, 09:01 AM IST
தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தவர் இவர். வலிமை படத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்பு நடக்கவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் இப்படத்தை வேகமாகப் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். Read More
Mar 20, 2020, 10:46 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. Read More
Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More