அஜீத் படம் தயாரிக்க இரண்டு நிறுவனம் போட்டி.. அதிஷ்டம் யாருக்கு?

தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தவர் இவர்.
வலிமை படத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்பு நடக்கவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் இப்படத்தை வேகமாகப் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தைத் தயாரிப்பதில் போட்டி ஏற்பட்டிருக்கிறது. போனிகபூரே அடுத்த படத்தைத் தயாரிக்க கால்ஷீட் கேட்டு வருகிறார். இதற்கிடையில் விசுவாசம் படத்தைத் தயாரித்த டி.ஜி. தியாகராஜனும் அடுத்த படத்தைத் தயாரிக்க அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds