Aug 20, 2018, 17:38 PM IST
வைகை அணை நிரம்பியதை அடுத்து, பாசன வசதிக்காக அணையில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.   Read More
Aug 19, 2018, 08:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. Read More
Aug 18, 2018, 09:07 AM IST
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த பாதிரியார்கள் Read More
Aug 16, 2018, 21:58 PM IST
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சிறை சென்றவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான காமராசர் சிலைக்கு தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிசித்து மரியாதை செலுத்தினார். Read More
Aug 16, 2018, 19:25 PM IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Aug 16, 2018, 16:45 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக வண்டலூரில் ரூ.2. கோடி செலவில் புதிய மரப்பூங்கா பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. Read More
Aug 14, 2018, 22:00 PM IST
ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார். Read More
Aug 13, 2018, 11:19 AM IST
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. Read More
Aug 13, 2018, 08:42 AM IST
சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். Read More
Aug 8, 2018, 21:14 PM IST
சுவீடன் சில்லறை விற்பனை பெருநிறுவனமான 'ஐக்கியா' இந்தியாவில் தனது முதல் கடையை ஹைதராபாத் புறநகரில் 13 ஏக்கர் பரப்பில் ஜூலை 9-ம் தேதி திறக்கிறது. Read More