Apr 29, 2019, 00:00 AM IST
உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. Read More
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபர் அதிமுக ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. Read More
Apr 29, 2019, 10:53 AM IST
மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. போலீசாருடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கம்புகளுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது Read More
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. Read More
Apr 28, 2019, 22:09 PM IST
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Apr 28, 2019, 21:46 PM IST
12 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற வாலிபர் Read More
Apr 28, 2019, 21:36 PM IST
அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Apr 28, 2019, 21:12 PM IST
மாலை நேர சூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு பணியாரம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்... Read More
Apr 28, 2019, 20:47 PM IST
வீட்டிலேயே சுவையான பருப்பு கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்... Read More