Mar 24, 2019, 22:41 PM IST
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். Read More
Mar 24, 2019, 06:14 AM IST
சிவகங்கை தொகுதிக்குக் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். Read More
Mar 24, 2019, 09:30 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி? என்பது குறித்து மாநில வாரியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் கடைசி இடம் கிடைத்துள்ளது Read More
Mar 24, 2019, 09:10 AM IST
மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. Read More
Mar 23, 2019, 13:28 PM IST
உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 22, 2019, 14:53 PM IST
சேது சமுத்திர திட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றமே மூடிவிட்டது. அப்போதே மோடி என் பேச்சை கேட்டு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்திருந்தால் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் குறித்து கூறிய காரணத்திற்காக மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உதார் விட்டுள்ளார். Read More
Mar 22, 2019, 13:12 PM IST
அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 22, 2019, 07:30 AM IST
‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர். Read More
Mar 21, 2019, 21:46 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். Read More