May 30, 2019, 20:32 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Read More
May 30, 2019, 20:21 PM IST
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அமைச்சராக பதவியேற்றார். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் பிரதமராக நரேந்திர தாமோதர் மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் விழாவில் பங்கேற்றவர்கள் ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து. கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவிவகித்த ராஜ்நாத்சிங் பதவியேற்றார். அடுத்ததாக, பா.ஜ.க. தலைவர் அம Read More
May 30, 2019, 12:18 PM IST
குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More
May 30, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என பாஜக தரப்பு கறாராக கூறி விட்டதாம். இதனால் அதிமுகவில் வைத்தியலிங்கம் அமைச்சர் யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது. Read More
May 29, 2019, 22:07 PM IST
மத்திய அமைச்சர் பதவிக்கு கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டது. Read More
May 29, 2019, 15:42 PM IST
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்? Read More
May 29, 2019, 15:23 PM IST
தனக்கு உடல்நிலை சரியி்ல்லாத காரணத்தால், அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டு அருண்ஜெட்லி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More
May 28, 2019, 15:14 PM IST
காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
May 28, 2019, 14:08 PM IST
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More
May 28, 2019, 08:58 AM IST
சிக்கிம் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த பவன்குமார் சாம்ளிங், தேர்தலில் தனது கட்சி தோற்றதை அடுத்து விலகினார். அவரது சிஷ்யனாக இருந்து பிரிந்த பி.எஸ்.கோலே புதிய முதலமைச்சராக பதவியேற்றார். Read More