Nov 24, 2020, 18:40 PM IST
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். Read More
Nov 24, 2020, 18:25 PM IST
இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடந்த மாதம் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதைத்தொடர்ந்து இந்தியா நாட்டின் இறையாண்மை தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியது Read More
Nov 24, 2020, 18:21 PM IST
ஒவ்வொரு நாடும் புயல்களுக்கு 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம். Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More
Nov 24, 2020, 17:21 PM IST
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை. Read More
Nov 24, 2020, 17:11 PM IST
அதி வேகத்தில் பந்து வீச வேண்டும் என்றால் போதைப் பொருள் பொருள் பயன்படுத்த வேண்டும் என்று என்னைச் சிலர் கட்டாயப்படுத்தினர் என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறினார்.பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் பந்துவீச்சைக் கண்டு மிரளாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Nov 24, 2020, 17:03 PM IST
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகைகள் அமைக்க எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2020, 16:53 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்ட நகலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 24, 2020, 16:43 PM IST
தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று முருங்கைக்காய். இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. Read More
Nov 24, 2020, 16:40 PM IST
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் மிகவும் முக்கியம். அப்பொழுது நாம் நீண்ட நாள் உயிர் வாழ வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவை தேடி நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. Read More