Feb 6, 2020, 14:01 PM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். Read More
Feb 6, 2020, 13:05 PM IST
பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 6, 2020, 12:31 PM IST
ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். Read More
Feb 6, 2020, 12:20 PM IST
பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 5, 2020, 15:29 PM IST
மணமகள் மஞ்சுபார்வகி கழுத்தில் தாலி கட்டினார் யோகிபாபு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். வரும் மார்ச் மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று யோகிபாபு தெரிவித்திருக்கிறார். Read More
Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Feb 4, 2020, 11:37 AM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இது வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. Read More
Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Feb 3, 2020, 16:06 PM IST
குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது தலைமறைவாகி உள்ளனர். Read More