Feb 28, 2019, 11:43 AM IST
பாகிஸ்தான் மீதான இந்திய விமானப் படை தாக்குதலால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் வரும் தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். Read More
Feb 27, 2019, 20:04 PM IST
கோவை மக்களவைத் தொகுதியை மையமாக வைத்து சி.பி.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 27, 2019, 19:47 PM IST
அதிமுக கூட்டணிக்குள் வந்துள்ள பாமக, பாஜக கட்சிகளைவிட சிறிய கட்சிகளால் நிம்மதியான மனநிலையில் இருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 27, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார். Read More
Feb 27, 2019, 00:29 AM IST
விமானப்படை தாக்குதல் குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியுள்ளார் Read More
Feb 26, 2019, 23:41 PM IST
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் Read More
Feb 26, 2019, 16:59 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசையை ஓரம்கட்டும் வேலையை தாமரைக் கட்சி கோஷ்டிகள் தொடங்கிவிட்டார்கள். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும் என கமலாலயத்தில் பெரும் மோதலே வெடித்துக் கொண்டிருக்கிறது. Read More
Feb 26, 2019, 13:21 PM IST
அதிமுக கூட்டணிக்கு செல்லும் யோசனையை புறந்தள்ளிவிட்டார் பிரேமலதா. கூட்டணி தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும், மைத்துனர் சுதீசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More