Sep 18, 2019, 19:31 PM IST
தாஜ் மஹாலின் அழகினை பிறர் சொல்ல கேட்பதை விடவும், டிவி மற்றும் சினிமாக்களில் காண்பதை விடவும், நேரில் கண்டு ரசிப்பது தான் உண்மையில் அதன் முழு பூரணத்தையும் உணர முடியும். அப்படி ஒரு அனுபவத்தை இப்போது தான் நடிகை காஜல் அகர்வால் அனுபவித்துள்ளார். Read More
May 13, 2019, 00:01 AM IST
ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. Read More
Apr 27, 2019, 07:51 AM IST
சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனை படைத்தது. Read More
Apr 23, 2019, 11:50 AM IST
வீரர்களின் பணிச் சுமையைக் குறைக்க பயன்படுத்த முடிவு செய்த மும்பை அணி Read More
Apr 19, 2019, 08:57 AM IST
மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய 34வது லீக் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Apr 17, 2019, 21:56 PM IST
ரஜினியை 2.O படத்தின் மூலம் இயக்கி முடித்த கையோடு, கமல்ஹாசனை இந்தியன் 2 படத்துக்காக இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். Read More
Apr 17, 2019, 00:00 AM IST
கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Apr 16, 2019, 07:29 AM IST
31வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7வது முறையாக இந்த ஐபிஎல் சீசனில் தோல்வியை தழுவியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. Read More
Apr 11, 2019, 08:26 AM IST
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய மேட்ச் பார்த்த ரசிகர்களுக்கு, அருமையான பிரியாணி விருந்தே காத்திருந்தது என்று சொல்லலாம். இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து தள்ளியது. Read More
Apr 7, 2019, 07:57 AM IST
ஐபிஎல் போட்டியின் 19வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா(11), குயிண்டன் டி காக்(19) சொற்ப ரன்களில் அவுட்டாகினர். Read More